எண்ணங்கள் வண்ணங்களாக

Foreword: With Due apologies to my Non-Tamil readers, Right after I told Raj, Had been trying to write something in Tamil.. (Had put the translated text in the Comments) But avoided it at all costs, Well when Life gets overwhelmed with???? I write, and the best has come close to what I feel, in my Mother tongue often..
And this is a writing on, The colours of thoughts and how the colours of love are always the unfading ones, yet the ones that traumatize life… Will arrange other means for my tamil posts and wouldn’t bring it here… Excuse me people this time…. Just an attempt.

வாழ்க்கை இத்தனை வண்ணமயமானதோ? வன்மையுமானதோ? மனதில் மனிதர்களின் எண்ணங்கள் வண்ணங்களாக மருவி ஒரு பூம்பட்டானை போல் இருதயத்தை சுற்றி திரிகிறது. எதை பார்ப்பது? எதை ரசிப்பது? என்பதே ஒரு வியப்பு. எண்ணங்கள் வண்ணங்களாக, பாசத்தின் சாயலை பூசி, சற்று பூரித்து போய் மனம் படைத்த ஓவியம் இந்த அன்பு.

மனம் தேடல் கொண்டு, பின்பு கண்டு, கேட்டு, வாசித்து, வியந்து, சேகரித்த நினைவுகள் எவைஎல்லாம், மனதை வருடி கொடுத்து விசாலமாகியதோ, அவைஎல்லாம் இன்று இதயத்தை இருக்குகிறது. எவை அன்பின் வண்ணம் என்று மனம் நினைத்து பேசியதோ, அவை வன்முறை என்று காலம் கண்டித்து கற்று கொடுத்த பாடங்கள், ஒரு நல்லாசியை போல் அவனுக்கு உணர்த்தியது. காலம் தாமதித்து.

எஞ்சிய வண்ணங்களின் வாஞ்சையை வாடமலும், வற்றாமலும், இருக்க மனம் பயிலும் முயற்சியே அன்பெனும் ஓவிய பயிற்சி. “இங்கு இருப்பதும் பூரணம், அங்கு இருப்பதும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணம் எடுத்த பின் மிஞ்சி இருப்பதும் பூரணமே.” அதே போல், வண்ணத்தில் இருந்து வண்ணம் எடுத்த பிறகு மிஞ்சி இருப்பதும் வண்ணமே.

எனினும் இந்த சில நாட்களின் நினைவுகள் மனதின் மெல்லிய அசைவில் போக்கிஷித்த போய் மீண்டும் மனதை வருடுகிறது. நிஜங்களின் நிழல் வருணிக்கும் வேதனை தாழாமல் மண்ணில் முகம் புதைத்து அழும் இந்த மழலை மானுட மனம் படைத்த ஓவியத்தின் அன்பு கசிந்த வண்ணங்கள் எண்ணமாயிற்று !?

addthis_pub = ‘barathwillbe’;

http://s7.addthis.com/js/152/addthis_widget.js

30 comments

  1. rishi

    மௌனத்திலும் சொல்லாலும் குயில் கண்ணன் ஆனந்தம் பாடாமல் வேதனை ஓதுவது ஏனோ? Good one, didnt know that you write in tamil too

    Like

  2. The Seeker

    Here it goes,,, The translated text,,, I didnt take care to retain the rythm of the flow,, sorry folks.,…Life has colourfully turned Violent… The shades of various hues creates an impression like that of an butterfly which frantically flies in the mind. The choice to look and like is itself a wonder. When the thoughts of people turn to beautiful shades with a little care, the mind with an hesistant euphoria paints an art called love. The mind searched, found, read, contemplated and wondered memories which were initially mind-soothing turned to mind-numbing. The Words which the heart thought were out of love later realized that those were that really hurt. The Great teacher called life taught him these lessons later.. To save and cherish the remaining love of the thoughts, the mind turns back to the artwork called love, which paints life with colours, Like the completeness which remains completed even when borrowed from, The Shades of memories remains as the shades of love, inspite of anything that happens in life. But even the shades of memories of recent acquainted love, when treasured leads to the heart-wrenching pain, to which the guy totally surrenders by burying his face in the mother’s earth lap to cry his heart-out, But what will happen to the love that he painted ? will they fade back to colours or thoughts….

    Like

  3. ani

    yup.. but am ashamed to say.. i dont know to read and write my mother tongue that wel.. speak yahh..but anyways i might just do that.. hope all is well now for you.. and ur welcome.. but reallyy the post is tooo good.. do continue writing like this.. hehe with the translations.. which i’m happy to remind u incase u dont put it up 🙂

    Like

  4. Anu

    Wow.. you and vignesh are turning into Bharatiyar…. That was amazing.. makes we want to learn tamil all over again to understand the subtle nuances

    Like

  5. Vignesh

    தமிழை விடவும் அது தரும் அர்த்தங்கள் மிகவும் வியப்பானவை … மனதின் வண்ணங்களில் இருந்து நீ தீண்டிய இந்த ஓவியம் உன் எண்ணங்களின் உயர்வையே காட்சியாக்குகின்றது …will they fade back to colours or thoughts?…எண்ணத்தில் இருந்து எண்ணங்களை எடுத்த பிறகு மிஞ்சி இருப்பதும் எண்ணமே. முடிவில் அந்த ஓவியம் இன்னும் அழகாகும். கவலை கொள்ளாதே !! 🙂

    Like

  6. The Seeker

    @Ani,Hey ani, Thanks a lot fro the request, which promptly made me translate this, and also I don’t wanna alienate people beacuse of the language, its always thire thoughts and love that matters most, Glad that You liked it,, I take that you’re from kerala, ask someone who knows tamil and malayalam to read that for you and transalet it into malayalam,,May be you would like that more, because of the much similarity of both the languages…. And again Thanks a lot yaar! just wrote this, things werent easy for a while here 🙂 Am quite fine nw!!and thanks for the translation request! @Rishi,Vichu’s cousin!!! Regards to him,, Thanks for dropping by! and i pretty much write in tamil too@Animated Junk:) Thanks archana,,Thanks a ton,@Anu,Akka, neega thayavu seidhu thirumba Bharathaiyar padinga! Am sure bharathiyar allavuku naanga kidayathu!!! RObma nandri!!! K avargalai padichi kaata sollunga!!

    Like

  7. The Seeker

    @Vickyமிக்க நண்ணி !!! ஒற்றை வரியில் ஒரு நூறு அர்த்தம் சொல்லும் தமிழை வியப்பதும் ஒரு வண்ணம். படைத்தவன் பாதுகாப்பான் என்பது இயற்கை நியதி அல்லவா?

    Like

  8. raj

    வண்ணத்தில் இருந்து வண்ணம் எடுத்த பிறகு மிஞ்சி இருப்பதும் வண்ணமேதமிழ் வாழ்க. தமிழ் மீது கொண்ட போதை, இன்று வரை சற்றும் குறையவில்லை. This intoxication, should continue. Loved the poem. Since i dont have a white gene some where mixed in my genetic build up, when i read a english poem, there is a very thin veil between the words and my heart. Reading poems in my mother tongue, wow!, that’s a feeling hard to express.

    Like

  9. Fantasies of a Lifetime

    Lovely post. . .The poem has a life of its own when in tamizh :D. . “இந்த மழலை மானுட மனம் படைத்த ஓவியத்தின் அன்பு கசிந்த வண்ணங்கள் எண்ணமாயிற்று !?”Loved those lines. . .a perfect ending to a perfect poem . . . . .

    Like

  10. The Seeker

    @ Vivek, Welcome to the Jobless world..Thanks a lot buddy!!! @Vinni,Thanks Vinni the pooh anna, I also put up a translated text…@Fantasies of lifetime,Thanks priya for the tag and the kind words.@Raj,Bodha thangala, athuthaan ezhudha arambichiten,,, @Milinta,Thanks da! Vicky kitta sonnen, sikarama arambikannum… 🙂

    Like

  11. Aravindan

    >>இங்கு இருப்பதும் பூரணம், அங்கு இருப்பதும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணம் எடுத்த பின் மிஞ்சி இருப்பதும் பூரணமே🙂Very good writing!

    Like

  12. Anonymous

    I think, that you commit an error. I can prove it. Write to me in PM, we will discuss. [url=http://cgi2.ebay.fr/eBayISAPI.dll?ViewUserPage&userid=acheter_levitra_ici_1euro&acheter-levitra]achat levitra[/url] You are absolutely right. In it something is also idea excellent, I support.

    Like

Leave a reply to Anonymous Cancel reply